அக்கறைபற்றில் திரைப்படம் வெளியீடு: ஊர் முழுவதும் எதிர்ப்பு கொடி

0
404

அக்கறை பற்றில் சினிமா திரைப்படம் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. அக்கரைப்பற்றை சேர்ந்த முஸ்லிம் சகோதரர்களால் தயாரிக்கப்படும் இந்த சினிமா படத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் தஹ்வா அமைப்புகள் எதிர்ப்பினை வெளியிட்ட போதும் ஜம்மியத்துல் உலமாவோ அல்லது மற்றைய முக்கியஸ்தர்களோ இப்படியான பகிரங்க எதிர்ப்பினை வெளியிடவில்லை. இதனை கண்டித்து நேற்று ஊர் முழுவதும் துண்டு பிரசுரம் வெளியிடபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

சிலோன் முஸ்லிம்

LEAVE A REPLY