டி 20 பார்வையற்றோர் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி

0
235

இலங்கையின் பார்வையற்றோர் கிரிக்கட் குழு முதற்தடவையாக டி20 பார்வையற்றோர் போட்டியில் கலந்துகொள்வதற்காக இன்று (16) இந்தியாவின் கொச்சின் நகர் நோக்கி செல்லவுள்ளது. ப்ளைன்ட் இண்டியா கிரிக்கட் அமைப்பு முதற்தடவையாக அறிவித்துள்ள டி 20 போட்டிகளில் கலந்துகொள்ளவே இலங்கை அணி இந்தியா செல்லவுள்ளது.

இப்போட்டிகளில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் பார்வையற்றோர் கிரிக்கட் குழு பங்கேற்கவுள்ளது.

LEAVE A REPLY