விலை குறைக்காவிடின் கட்டணம் அதிகரிக்கப்படும்

0
300

உலக சந்தையில் எரிபொருளின் விலை மிகவும் குறைவடைந்துள்ள நிலையில், அதற்கமைவாக நாட்டில் எரிபொருளின் விலை குறைக்கப்படவில்லை.

எதிர்வரும் நாட்களில் டீசல் விலை குறைக்கப்படாவிட்டால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை தனியார் பஸ் சங்கங்களின் கூட்டமைப்பு இன்று (16) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

(TM)

LEAVE A REPLY