மீண்டும் ஒரு ரூபாவால் குறைந்தது பாணின் விலை

0
233

அண்மையில் ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்ட பாணின் விலை மீண்டும் இன்று நள்ளிரவு தொடக்கம் குறைக்கப்படவுள்ளது என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி 450 கிராம் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் 1ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

இதற்கமைய கடந்த இரு தினங்களாக 55 ரூபாவாக விற்கப்பட்ட பாண் மீண்டும் 54 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY