ஜப்பானில் விபத்து: சுற்றுலா பஸ் கவிழ்ந்து 14 பேர் பலி

0
92

ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள யமனோச்சி நகரில் உள்ள பனிச்சறுக்கு போட்டிகள் நடைபெறும் பிரபல ஸ்கி ரிசார்ட்டிற்கு 41 சுற்றுலாபயணிகள் ஒரு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் சென்ற பஸ் நகானோ மலைப்பகுதியில் சென்றபோது விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த14 பேர் பலியாயினர். 27க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து, ஜப்பான் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

LEAVE A REPLY