பாலமுனை ஸ்ரீலங்கா மு.கா. மத்திய குழவினருக்கும் தலைவர் றஊப் ஹக்கீமுக்கிடையிலான விசேட சந்திப்பு

0
352

பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனனாயக மத்திய குழவினருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் றஊப் ஹக்கீமுக்கிடையிலான விசேட சந்திப்பு கட்சியின் தலமையகம் தாறுஸ்ஸலாமில் அண்மையில் நடைபெற்றது.

இதன் போது சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம், கடசியின் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. கதர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

(றியாஸ் ஆதம்) C D e

LEAVE A REPLY