முதலாம் தரத்திற்கு மாணவர்ளை இணைத்துகொள்ளும் தேசிய நிகழ்வு

0
76

2016 ஆண்டுக்கு முதலாம் தரத்திற்கு மாணவர்ளை இணைத்துகொள்ளும் தேசிய நிகழ்வு இன்று (14) ஜயவர்தனபுர கோட்டை ஜனாதிபதி வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் காலை 8.30 நடைபெறவுள்ள இந்நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் வி.எஸ். இராதாகிருஷ்ணன், கல்வி அமைச்சின் செயலாளர் டப்ளியு. எம். பந்துசேன ஆகியோர் கலந்துகொண்டனர்.

இன்று நாடுபூராகவும் முதலாம் தர மாணவர்கள் பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY