துமிந்த சில்வாவுக்கு பிணை

0
255

கடந்த 3 வருடங்களில் தனது சொத்து மதிப்பை வெளியிடவில்லை என குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இன்று (13) கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டியவினால், ரூபா 10,000 பிணை பணம் மற்றும் ரூபா 10 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இது தொடர்பில் அவருக்கு எதிராக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-Thinakaran-

LEAVE A REPLY