நல்லாட்சி அரசாங்கத்தின் ஓர் ஆண்டு பூர்த்தியையொட்டி காத்தான்குடி சின்னப் பள்ளிவாயலில் மர நடுகை நிகழ்வு

0
228

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று நல்லாட்சி அரசாங்கத்தின் ஓர் ஆண்டு பூர்த்தியையொட்டி காத்தான்குடி-05 164 ஏ கிராம சேவகர் பிரிவில் மர நடுகை நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி சின்னப் பள்ளிவாயலில் 164 ஏ கிராம சேவகர் ஏ.யூ.ஏ.புவாட் தலைமையில் இடம்பெற்ற போது காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.ஜி.எம்.ஹக்கீம் மரம் நடுவதையும் அருகில் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எச்.எம்.நூர்தீன் உட்பட இளைஞர் சேவை அதிகாரிகள், இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் நிற்பதையும் படங்களில் காணலாம்.

பழுலுல்லாஹ் பர்ஹான்

LEAVE A REPLY