மையவாடி சிரமதானம்

0
339

முஹாசபா மீடியா நெட்வொர்க் இனது 2016 புதிய ஆண்டின் இரண்டாவது செயற்திட்டமான சிரமதான பணிகள் 08.01.2016ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புதிய காத்தான்குடி நுரானியா மைய்யவாடியில் அமைந்துள்ள ஜனாஸாக்கல் அடக்கம் செய்யப்படும் மேடையினை முஹாசபா மீடியா நெட்வொர்க் சகோதரர்களால் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டதுடன், விழிப்புணர்வு பாதாதைகளும் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

(ஜுனைட் எம்.பஹ்த்)

DSC_1397 IMG-20160108-WA0016 IMG-20160108-WA0022 IMG-20160108-WA0023

LEAVE A REPLY