ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்திய போட்டிகளின் முடிவுகள்

0
314

SLMMF 20thஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது இருபதாவது ஆண்டு பூர்த்திய முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடாத்திய போட்டிகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் வெற்றிபெற்றோருக்கான பரிசில்கள் கொழும்பில் நடைபெறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 20ஆவது ஆண்டு விழாவில் வைத்து வழங்கப்படும். இதுதொடர்பான விபரங்கள் வெற்றியாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்படும்.

* கட்டுரைப் போட்டி (பாடசாலை)

1. முதலாம் பரிசு (15,000 ரூபா) – எம். அஸ்மா, எனசல்கொல்ல மத்திய கல்லூரி, தெல்தொட்டை
2. இரண்டாம் பரிசு (10,000 ரூபா) – பி. தரன்சிகா, கனகராயன் குளம் மகா வித்தியாலயம், வவுனியா
3. மூன்றாம் பரிசு (5,000 ரூபா) – எம்.எச்.ஏ. பாத்திமாக ஹனானா – ஸாஹிராக் கல்லூரி, மாவனல்லை

* கட்டுரைப் போட்டி (திறந்த பிரிவு)

1. முதலாம் பரிசு (25,000 ரூபா) – ஏ.சி. பிர்தௌசியா, பொலன்னறுவை
2. இரம்டாம் பரிசு (15,000 ரூபா) – கே.எம்.எம். இக்பால், கிண்ணியா
3. மூன்றாம் பரிசு (10,000 ரூபா) – வை.எல். சாதிக்குல் ஜென்னா, அபுக்காகம

* விவரணக் கட்டுரைப் போட்டி

1. முதலாம் பரிசு (மடிக் கணனி) – எஸ்.எச். அமீர் (முறாசில்), மூதூர்
2. இரண்டாம் பரிசு (டிஜிட்டல் கமெரா) – எம்.ஏ.எம்.ஐ. அப்துல் லத்தீப், புத்தளம்
3. மூன்றாம் பரிசு (அன்ட்ரொய்ட் டெப்) – எம்.எஸ். அமீர் ஹுசைன், மாவனல்லை

* குறும்படம்

1. முதலாம் பரிசு (50,000 ரூபா) – ஏ.ஜே.எம்.சித்தீக், பாக்கியாவத்தை, பொத்துவில்
2. இரண்டாம் பரிசு (30,000 ரூபா) – ஜே.எம்.முர்சீத், நெடுந்தீவு, கிண்ணியா
3. மூன்றாம் பரிசு (20,000 ரூபா) – எஸ்.எம்.நிப்ராஸ், புத்தளம்

* ஓவியப் போட்டி (பாடசாலை)

1. முதலாம் பரிசு (15,000 ரூபா) – எம்.எப்.பாத்திமா பஸ்னா, மின்ஹாத் தேசிய பாடசாலை, திக்வெல்ல
2. இரண்டாம் பரிசு (10,000 ரூபா) – எம்.எம்.எம்.சிமாம், அல்-அஷ்ரப் மகா வித்தியாலயம், மாவடிப்பள்ளி
3. மூன்றாம் பரிசு (5,000 ரூபா) – முஹம்மத் மிஸ்பர், கெகுணுகொல்ல தேசிய பாடசாலை, கெகுணுகொல்ல

* கையெழுத்து சஞ்சிகை

1. முதலாம் பரிசு (20,000 ரூபா) – கதீஜதுல் குப்ரா மகளிர் அரபுக் கல்லூரி, வட்டதெனிய, வெலம்பொட
2. இரண்டாம் பரிசு (15,000 ரூபா) – ஜாமீயா நளீமியா கலாபீடம், பேருவளை

SLMMF WINNERS 2016

LEAVE A REPLY