பாராளுமன்ற கையடக்க பயன்பாடு இன்று வெளியீடு!

0
322

இலங்கை பாராளுமன்றத்தின் முதலாவது உத்தியோகபூர்வ கையடக்க பயன்பாடு வெளியீட்டு வைபவம் இன்று (07) மு.ப. 10.00 மணிக்கு பாராளுமன்ற குழு அறை இல. 1 இல் நடைபெறவுள்ளது.

இங்கு கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களினால் பாராளுமன்ற கையடக்க பயன்பாடு வைபவ ரீதியாக வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY