11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை சரிவு

0
311

ஈரான் – சவுதி அரேபியா பதற்றத்தால் கடந்த திங்கள் கிழமை உயர்ந்த கச்சா எண்ணெய் விலை தற்போது மீண்டும் சரிய தொடங்கியுள்ளது.

லண்டன் எண்ணெய் சந்தையில் ப்ரெண்ட் (brent) வகை கச்சா எண்ணெய் விலை கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்தது. பிப்ரவரி மாத வினியோகத்துக்கான கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 34.22 டாலர் என்ற அளவை தொட்டது. இது கடந்த 2004, ஜூலை 30-ம் தேதி கச்சா எண்ணெய் விலையை விட குறைவாகும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வினியோகம் அதிகரித்ததே விலை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.

LEAVE A REPLY