(Photos) காத்தான்குடி இளைஞன் கத்தாரில் வபாத்

0
836

புதிய காத்தான்குடி-06, அல்-அமீன் வீதியைச் சேர்ந்த சகோதரர் ஆர்.எம். பாஸில் (வயது 25) இன்று (07) அதிகாலை 3.45 அளவில் கத்தார் நாட்டில் உள்ள றுமைலா (Rumaila Hospital) வைத்தியசாலையில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் ரஹ்மதுல்லாஹ் (Electrition) இன் மகனும், ஆர்.எம். பயாஸ், ஆர்.எம். பௌஸான் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை கத்தாரி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

(ஜுனைட் எம்.பஹ்த்)

RM. Fasil Qatar 2 RM. Fasil Qatar 3 RM. Fasil Qatar 4

LEAVE A REPLY