(Update) சகோதரர் பாஸிலின் ஜனாஸா நல்லடக்கம் நாளை கத்தாரில்…

0
433

இன்று அதிகாலை வபாத்தான சகோதரர் பாஸிலின் ஜனாஸா நல்லடக்கம் கத்தாரில் இடம்பெறவுள்ளது.

இன்ஷா அழ்ழாஹ் நாளை (08) அஸர் தொழகைக்குப் பின் கத்தார் அபூஹமுர் பள்ளியில் தொழகை நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மக்பராவில் நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY