பாராளுமன்ற நிகழ்வுகளை அறிய “Mobile App”

0
378

இலங்கை பாராளுமன்றத்தின் முதலாவது உத்தியோக பூர்வ கையடக்க பயன்பாடு (Mobile App of the Parliament) வெளியீட்டு வைபவம் நாளை 07 ஆம் திகதி மு.ப. 10.00 மணிக்கு பாராளுமன்ற குழு அறை இல.1 இல் நடைபெறவுள்ளது.

இங்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களினால் பாராளுமன்ற கையடக்க பயன்பாடு வைபவ ரீதியாக வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY