இன்னும் 06 மாதத்தில் அகதிகள் இல்லை: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

0
183

இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதமளவில் 65,000 வீடுகள் கட்டப்படும் என இராஜாங்க புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இதன் போது தெரிவித்தார்.

அத்துடன், 06 மாதங்களின் பின்னர் நாட்டில் அகதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY