நோர்வே வௌிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

0
292

நோர்வே வௌிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்ட் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (07) இலங்கை வரவுள்ளார்.

நோர்வே வௌிவிவகார அமைச்சரை உத்தியோகப்பூர்வமாக வரவேற்கும் நிகழ்வு நாளை (07) காலை 10.25 மணிக்கு இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் வௌிவிவகார அமைச்சர் நடைபெறவுள்ளது.

வரவேற்பை தொடர்ந்து இருநாட்டு வௌிவிவகார அமைச்சர்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY