ஹிருணிகாவின் ஆதரவாளர்களுக்கு பிணை

0
322

தெமட்டகொடையில் இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள 8 பேரையும் பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் என இனங்காணப்பட்டதுடன், இந்த வழக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY