பாகிஸ்தான் பிரதமர் இன்று கண்டிக்கு விஜயம்!

0
73

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று (06) கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு செல்லவுள்ளதுடன் பாகிஸ்தான் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கண்டி ஜின்னா மத்திய நிலையத்திற்கும் அவர் செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பேராதனிய பூங்காவிற்கும் செல்லவுள்ள பிரதமர், அங்கு மரக்கன்றொன்றினையும் நட்டு வைக்கவுள்ளார்.

LEAVE A REPLY