மட்டு. மாவட்டத்தில் நான்கு நாள் மின் வெட்டு

0
225

இலங்கை மின்சார சபையின் பராமாரிப்பு பணிகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு தினங்கள் கீழ்வரும் இடங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.

07.01.2016 – 10.00 – 12.00 வரை நாவலடி, புனானை, வாகனேரி, ரிதிதென்ன, ஜயந்தியாய, மயிலந்தென்னை

07.01.2016 – 09.00 – 17.00 வரை சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை, செங்கலடி, ஏறாவூர்

08.01.2016 – 09.00 – 17.00 வரை கல்லடி, நாவற்குடா, மஞ்சந்தொடுவாய்

09.01.2016 – 09.00 – 17.00 வரை பிரதான வீதி, காந்தி வீதி, மத்திய வீதி, புனித அந்தோனியார் வீதி, நீதிமன்ற வளாகம், மாநகர சபை வளாகம், பிரதேச செயலக வளாகம், ஆஸ்பத்திரி வீதி, லேக் வீதி – 01, லேக் வீதி – 02

ஆகிய இடங்களில் மின் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Thinakaran)

LEAVE A REPLY