(Photos) காத்தான்குடி பாடசாலை ஒன்று இனம் தெறியாதோரால் பூட்டு

0
196

புதிய காத்தான்குடி மட்/மம/பாத்திமா பாலிக்கா வித்தியாலத்தில் இனம் தெறியாத நபர்களால் பூட்டு போடப்பட்டுள்ளது. இன்றைய தினம் புதிய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவிருந்த கட்டிடத்திற்கே இவ்வாறு பூட்டுப்போடப்பட்டுள்ளது.

மேட்படி இப்பாடசாலை கட்டிடம் ஆரம்பத்தில் புதிய காத்தான்குடி பெரிய ஜும் ஆப்பள்ளிவாயல் நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்து தற்போது இப்பாடசாலைக்கு வழங்கப்பட்டிருந்தது குறிபிடத்தக்கது.

(ஜுனைட் எம்.பஹ்த்)

DSC_1394 Fathima Balika Vidyalaya DSC_1396

LEAVE A REPLY