காத்தான்குடி இ.போ.சபை சாலைக்கு 20 வருடங்கள் பூர்த்தி

0
425

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் 1996ம் ஆண்டு ஆம்பித்து வைக்கப்பட்ட இ.போ.சபை, காத்தான்குடிச்சாலையின் 20 வருட பூர்த்தியும், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சாலை ஊழியர்களின் பிள்ளைகளுக்கான பரிசளிப்பு விழாவும் நேற்று (02) சனிக்கிழமை நஇடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பிராந்திய பிரதம முகாமையாளரும், சிறப்பு விருந்தினராக கிழக்கு பிராந்திய செயலாற்று முகாமையாளரும், சாலை ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வை காத்தான்குடிச் சாலை முகாமையாளர் எம்.ஐ.வி. முனீர் தலைமை தாங்கி நடாத்தினார்.

(NMM Safras)

20160102_095403 20160102_101057 20160102_102646 20160102_103258 20160102_103718 20160102_104030

LEAVE A REPLY