க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகின!

0
594

2015ம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.

இதனை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசிப்பதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY