(Photo & Video) சுன்னத்வல் ஜமாஅத்தினரின் நிகழ்வை தடைசெய்யக் கோரி காத்தான்குடியில் அமைதிப் பேரணி

0
827

Protest in Kattankudy 2சுன்னத்வல் ஜமாஅத் பிரிவினரால் இன்று (01) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ள நிகழ்வினை தடைசெய்யக் கோரி அமைதிப் பேரணி ஒன்று இடம்பெற்றது.

இன்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்னால் கூடிய மக்கள் சுலோகங்களை ஏந்தியவன்னம் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதன்போது குறித்த நிகழ்வினை தடைசெய்யக் கோரி கையெழுத்துக்கள் பெறப்பட்டு காத்தான்குடி நகரசபையின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Protest in Kattankudy 1 Protest in Kattankudy 3 Protest in Kattankudy 4 Protest in Kattankudy 6 Protest in Kattankudy 7 Protest in Kattankudy 8 Protest in Kattankudy 9 Protest in Kattankudy 10

LEAVE A REPLY