தாஜுதீன் கொலை உட்பட பல வழக்குகளுக்கு ஜனவரியில் தீர்ப்பு

0
139

வசீம் தாஜுதீன் கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு ஜனவரி மாதம் வழங்கப்படும் எனஎஅமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தாஜுதீனின் கொலை தொடர்பான விசாரணை முழுமையாக பூர்த்தியடைந்துள்ளது.

டிப்பெண்டர் வாகனம் யாருடையது, திஸ்ஸ என்பவர் யார், யாருடைய சாரதி என்பதை அனைவரும் அறிவார்கள். இது சம்பந்தமாக ராஜபக்ஷ குடும்பத்தினர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY