6ஆவது இரத்ததான நிகழ்வு

0
411

காத்தான்குடி சமூக நலனுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் இரத்ததான நிகழ்வுகளின் வரிசையில் 6ஆவது இரத்ததான நிகழ்வு இன்ஷா அழ்ழாஹ் நாளை மறுதினம் (03) ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது.

இவ் இரத்ததான நிகழ்வு காலை 8.00 மணி முதல் 1.00 மணிவரை காத்தான்குடி மெத்தை பள்ளி வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் அனைத்து சகோதர, சகோதரிகளையும் கலந்துகொண்டு இரத்தம் வழங்குமாறு சமூக நலனுக்கான அமைப்பின் உப தலைவர், வைத்தியர் ஷியாம் கேட்டுக்கொள்கிறார்.

Blood donation camp

LEAVE A REPLY