விபத்தில் மரணமடைந்தோர் விபரம்

0
690

வறக்காபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மலதெனிய எனுமிடத்தில், நேற்று முன்தினம் (30) புதன்கிழமை காலை 4.45க்கு இடம்பெற்ற பாரிய விபத்தில் அறுவர் பலியானதுடன் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மரணமடைந்த 6 பேரும் வேனில் பயணித்த சம்மாந்துரையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

sammanthurai accident a

LEAVE A REPLY