A/L Result வந்து விட்டதா / உள்ளூர் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறும் வாய்ப்பை பெறவில்லையா?

0
311

சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்தியா – பெங்களுர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு கற்கைநெறியை தொடருவதற்கான உள்ளீர்ப்பு ஆரம்பம்!

இலங்கையில் பெரும் எண்ணிக்கையான மாணவாகள் ஒவ்வொரு வருடமும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற போதிலும், அதில் குறைந்த எண்ணிக்கையான மாணவர்கள் மட்டுமே உள்ளுர் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறும் வாய்ப்பை பெறுகின்றார்கள்.

இதனால் பல்கலைக்கழகத்தில் பிரவேசிப்பதற்கு தகைமை இருந்தும் கூட அநேகமான மாணவர்களுக்கு அதற்கான பல வழிமுறைகள் தெரியாமல் போய்விடுகின்றது.

உயர்தரத்தை நிறைவு செய்த தகைமையுடைய மாணவர்ளுக்கு உள்ளுரில் பல்கலைக்கழகம் கிடைக்கவில்லை என்று கவலைப்பட வேண்டிய அவசியம் இனி தேவையில்லை. இந்திய பெங்களுரில் சரியான பல்கலைக்கழகத்தை தெரிவு செய்து பட்டப்படிப்பு கற்கைநெறியை தொடர முடியும்.

Sri Lankan Studentsஅதற்கான வழிகாட்டி அமர்வுகள் மற்றும் மாணவர்களுக்கு இந்திய பெங்களுரில் சரியான பல்கலைக்கழகத்தை தெரிவு செய்து கொடுப்பதற்கு அவசியமான ஆவணப்படுத்தல்கள் அனைத்தையும் அவதானித்து அதற்கான ஒழுங்குகளை Smart Consultancy நிருவனம் செய்து கொடுக்கின்றது.

ஒரு உயர் பட்டப்படிப்பு கற்கைநெறி ஒன்றினை குறைந்த செலவில் தொடருவதற்கும் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தி சிறந்த ஒழுக்கநெறி கொண்டவர்களாக அவர்களை உருவாக்குவதற்கு ஸ்மார்ட் கன்ஸல்டன்ஸி (Smart Consultancy) நிருவனம் தனது கூடிய பங்களிப்பையும் உதவிகளையும் செய்து வருகின்றது.

LANKA11இலங்கையில் இருந்து பட்டப்படிப்பு கற்கைநெறியை தொடருவதற்காக வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களில் அதிகமானனோர் கல்வி கற்பதனை இடைநிறுத்தி விட்டு பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டு செயற்பட்டு வருகின்றார்கள்.

எதிர்கால இலக்கை வெற்றி கொள்வதற்காக கூடிய முதலீட்டுகளை கொண்டு பட்டப்படிப்பு கற்கைநெறியை தொடருவதற்காக வெளிநாடு செல்லும் இவர்களது பயணம் இடையில் கைவிடப்படுகின்றது.

சர்வதேச அங்கிகாரம் பெற்ற இந்தியா – பெங்களுரில் உள்ள பல்கலைக்கழகங்களில் குறைந்த முதலீட்டில் பட்டப்படிப்பு கற்கைநெறியை தொடர்வதற்கான ஆலோசனை, வழிகாட்டல்களை ஸ்மார்ட் கன்ஸல்டன்ஸி (Smart Consultancy) நிருவனம் வழங்கி வருகின்றது.

அத்தோடு பட்டப்படிப்பு கற்கைநெறியை தொடருவதற்காக இலங்கையில் இருந்து இந்தியா – பெங்களுர் பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு அணுமதி பெற்றுக் கொடுப்பதில் பல வருடங்களுக்கு மேலான அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் கொண்டுள்ள ஸ்மார்ட் கன்ஸல்டன்ஸி (Smart Consultancy) நிருவனம் மாணவர்களுக்கு பலவேறுதுறைகளில் சேவைகளை செய்து வருகின்றது.

இலங்கையில் இருந்து இந்தியா – பெங்களுர் பல்கலைக்கழகத்திற்கு சென்ற மாணவர்கள் மூன்று வருட காலத்தில் பட்டப்படிபை பெற்று வெளியேரி வருகின்றனர். வெளியேரிய மாணவர்கள் பலருக்கு பல பகுதிகளில் தொழில் வாய்ப்பை பெறுறு கொடுப்பதற்கும் ஸ்மார்ட் கன்ஸல்டன்ஸி (Smart Consultancy) நிருவனம் வழிசெய்து கொடுத்துள்ளது.

LANKA16

இந்தியா – பெங்களுரில் பின்வரும் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு கற்கைநெறியை தொடருவதற்காக இணைந்து கொள்ள முடியும்.
1) Bangalore University (BU)
2) Visvesvaraya Technological University (VTU)
3) Rajiv Gandhi University (RGU)

க.பொ.த உயர் தரத்தில் Arts, Commerce, Science, Maths ஆகிய பிரிவுக இரண்டு பாடங்கள் சித்திபெற்றிருந்தால் மேற்படி பல்கலைக்கழகங்களில் பின்வரும் பட்டப்படிப்பினை தொடர முடியும்.

ஸ்மார்ட் கன்ஸல்டன்ஸி (Smart Consultancy) நிருவனம் வழங்கும் சேவைகள்.

DEGREE COURSES-1

மேற்படி பல்கலைக்கழகங்களால் Smart Consultancy நிருவனம் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த பல்கலைக்கழகத்தை தெரிவு செய்வது மற்றும் விசா விண்ணப்பம் சரியான முறையில் பூர்த்தி செய்வது உட்பட பல்கலைக்கழகத்தை தெரிவு செய்வதிலிருந்து விமான பயணச் சீட்டை ஒதுக்குதல், விமான நிலைய வரவேற்பு, போக்கவரத்து வசதி, சிறந்த விடுதி அல்லது தங்குமிட வசதிகளை பெற்று கொடுத்தல், மருத்துவ காப்புறுதியை பெற்றுக் கொள்ளுதல், சுகாதார சோதனைகள், ஆவண மொழிபெயர்ப்பு, உண்மைத் தன்மையை சான்றுபடுத்தல், தேர்ச்சி அறிக்கையை உடனடியான பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு சிபார்சு செய்தல், பல்கலைக்கழக இடத்தேர்வு போன்ற அனைத்து சேசiவைகளையும் ஸ்மார்ட் கன்ஸல்டன்ஸி (Smart Consultancy) நிருவனம் செய்து வருகின்றது.

மேற்படி இந்தியா – பெங்களுர் பல்கலைக்கழகங்களில் 3/4 வருடம் பட்டப்படிப்பு கற்கைநெறியை தொடர விரும்பும் மாணவர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து SMART CONSULTANCY, 65/B/1/1,BASELINE ROAD, BORELLA, COLOMBO-08. முகவரியில் சமர்ப்பிக்க முடியும்.

அல்லது மேலதிக தகவல்களை 071 846 5048 / 077 9205048 தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். அல்லது www.smartyouthedu.com இணையத்தளத்திலும் தொடர்ப்பு கொள்ளலாம்.

E-Mail: info@smartyouthedu.com
Phone: +94 115965048

LEAVE A REPLY